Ilango Bharathy / 2023 ஜனவரி 19 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மைக்காலமாக வருவாயை அதிகரிக்கும் நோக்கில் உலகின் முன்னணி நிறுவனங்களான டுவிட்டர், மெட்டா, அமேசான், கூகுல் ஆகிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகின்றன.
அந்த வரிசையில் தற்போது பிரபல மென்பொருஸ் நிறுவனமான மைக்ரோசொப்டும் இணைந்துள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனமானது அதன் ஊழியர்களில் 5 சதவீதமானோரை, அதாவது சுமார் 11,000 ஊழியர்களை நேற்றைய தினம் பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மைக்ரோசொப்ட், கூகுள், மெட்டா ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்து இவ்வாறான ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால், தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்கள் கலக்கமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago