2021 ஜூன் 24, வியாழக்கிழமை

கலைமகள் பாலர் பாடசாலையில் இல்ல விளையாட்டு விழா

Kogilavani   / 2011 ஏப்ரல் 02 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை கலைமகள் பாலர் பாடசாலையின் 19வது வருடாந்த விளையாட்டு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

மெக்கெய்சர் மைதானததில் நடைபெறும் இந்நிகழ்விற்கு திருகோணமலை பொது வைத்தியசாலை பணிப்பாளர் டாக்கடர் ஈ.ஜி.ஞானகுணாளன் பிரதம அதிதியாகவும், ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் பிரதி அதிபர் இ.முருகதாஸ் கௌரவ அதிதியாகவும் கலந்துக் கொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .