Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 செப்டெம்பர் 27 , பி.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டி உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கைக் குழாமில் துஷ்மந்த சமீர, வனிடு ஹஸரங்க ஆகியோர் இடம்பெறவில்லை.
குழாம்: தசுன் ஷானக (அணித்தலைவர்), குசல் மென்டிஸ் (உப அணித்தலைவர்), பதும் நிஸங்க, குசல் பெரேரா (விக்கெட் காப்பாளர்), திமுத் கருணாரத்ன, சரித் அஸலங்க, தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்கிரம (விக்கெட் காப்பாளர்), துஷான் ஹேமந்த, மகேஷ் தீக்ஷன, டுனித் வெல்லலாகே, கசுன் ராஜித, டில்ஷான் மதுஷங்க, மதீஷ பத்திரண, லஹிரு குமார.
மேலதிக வீரர்: சாமிக கருணாரத்ன.
14 minute ago
18 minute ago
46 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
18 minute ago
46 minute ago
53 minute ago