Mayu / 2023 டிசெம்பர் 04 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளனம் நடத்திய அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 18 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான , டிவிஷன் 1 உதைபந்தாட்ட போட்டியில் கொழும்பு உவெஸ்லி கல்லூரி வெற்றி பெற்றது.
கொழும்பு கடற்படை மைதானத்தில் குருநாகலை மலியதேவ கல்லூரிக்கு எதிரான போட்டியில் 4- 1 என்ற கோல் வித்தியாசத்தில் கொழும்பு உவெஸ்லி கல்லூரி வெற்றி பெற்றது.

58 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago