Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
குணசேகரன் சுரேன் / 2018 ஜூன் 04 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு கிழக்கு மாகாண வீரர்களை ஒன்றிணைத்து நடத்தப்படும் வடக்கு, கிழக்கு பிறீமியர் லீக்கின், லீக் சுற்றின் போட்டியொன்று 3 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற போது, நொதேர்ண் எலைட் அணியை எதிர்த்து தமிழ் யுனைட்டட் அணி மோதியது.
ஆட்டநேர முடிவில் இரண்டு அணிகளும் தலா 2 கோல்களைப் பெற்றிருந்தமையால், ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது. இதில், தமிழ் யுனைட்டட் சார்பாக, மரியதாஸ் யூட் ஒரு கோலைப் பெற்றதோடு மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் கிடைக்கப் பெற்றிருந்தது. நொதேர்ண் எலைட் அணி சார்பாக அலெக்ஸ், பிரகலாதன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
29 minute ago
44 minute ago