Shanmugan Murugavel / 2024 செப்டெம்பர் 24 , பி.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்

மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் அபிவிருத்தி சபை, மட்டக்களப்பு மாஸ்டர் கிரிக்கெட் கழகம் ஆகியன இணைந்து முதல் தடவையாக நடத்திய 21 வயதுக்குட்பட்டவர்களுக்கான பற்றி பிக்பாஷ் ஜூனியர் தொடரில் மட்டக்களப்பு பழுகாமம் புல்ஸ் அணி சம்பியனானது.
மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரி மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் காத்தான்குடி லயன்ஸை வென்றே பளுகாமல் புல்ஸ் சம்பியனானது.
இப்போட்டியின் நாயகனாக நித்தியதர்சன் தெரிவானார்.
21 minute ago
22 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
22 minute ago
46 minute ago