Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 பெப்ரவரி 22 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாநகரசபை பிரிவுகளுக்கு இடையில் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்காக நேற்று (21) செவ்வாய்க்கிழமை நுவரெலியா மாநகரசபை பொது விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியின் முதலாம் இடத்தை மாநகர சபை நீர் பிரிவும், இரண்டாம் இடத்தை மாநகர செயலாளர் பிரிவும் பெற்றனர். இதில் நுவரெலியா மாநகரசபையின் அனைத்து ஊழியர்களும், உத்தியோகத்தர்களும்,மாநகர முதல்வர் சந்தனலால் கருணாரட்ன மற்றும் மாநகரசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். எஸ். கே. குமார்
46 minute ago
51 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
51 minute ago
57 minute ago