Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 ஜூலை 26 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
மாத்தளை ஸாஹிராக் கல்லூரி அணிக்கும் கைக்காவல மத்திய கல்லூரி அணிக்கும் இடையில் நடைபெற்ற கடின பந்து கிரிக்கெட் போட்டியில் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மாத்தளை ஸாஹிராக் கல்லூரி வெற்றி பெற்றது.
மாத்தளை ஸாஹிராக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற மேற்படி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மாத்தளை ஸாஹிராக் கல்லூரி 44 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 129 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பாடிய கைக்காவல மத்திய கல்லூரி 25.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 106 ஓட்டங்களை மட்டுமே பெற்று 24 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.
மாத்தளை ஸாஹிராக் கல்லூரி சார்பில் நிலாப் முஹம்மட் 21 ஓட்டங்களையும், அன்பஸ் 13 ஓட்டங்களையும், யூசுப் 22 ஓட்டங்களையும், எம்.ஆர்.முஹம்மட் 22 பெற்றதுடன், பந்து வீச்சில் தன்வீர் 4 விக்கட்டுக்களையும் , றிஸாம் 4 விக்கட்டுக்களையும், முஹம்மட் ஒரு விக்கட்டையும் கைப்பற்றினார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
03 May 2025
03 May 2025