Janu / 2024 ஒக்டோபர் 28 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை இராணுவத்தின் கிழக்கு மாகாண கட்டளைத் தலைமையக படைப் பிரிவு ஆரம்பிக்கட்டு 21 வருட நிறைவையொட்டி சமய ஆசியை பெற்றுக் கொள்ளும் நிகழ்வொன்று காத்தாஙன்குடி அல் அக்சா ஜும்ஆப் பள்ளிவாயலில் திங்கட்கிழமை (28) நடைபெற்று.
இதன் போது விஷேட துஆப் பிராத்தனை இடம் பெற்றது. பிராத்தனைகளையை காத்தாஙன்குடி அல் அக்சா ஜும்ஆப் பள்ளிவாயலின் இமாம் அஷ்ஷெய்க் இல்ஹாம் பலாஹி நடாத்தினார்.
இதில் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் குலதுங்க பிரிகேடியர் பெர்ணான்டோ அல் அக்சா ஜும்ஆப் பள்ளிவாயலின் தலைவர் கே.எல்.எம்.பரீட் உட்பட இராணுவ உயரதிகாரிகள் அல் அக்சா ஜும்ஆப் பள்ளிவாயலின் இமாம்கள் பள்ளி வாயல் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்

59 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
2 hours ago