Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜனவரி 12 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
அம்பாறை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (12) பெய்த அடை மழையால் பெரும்பாலான தாழ் நிலப் பிரதேசங்களில் வெள்ளம் நிரம்பி வருகிறது.
110 அடி ஏக்கர் கொள்ளளவுள்ள. அம்பாறை சேனாநாயக்க சமுத்திரத்தில் 101 அடி ஏக்கர் வெள்ளம் நிரம்பி இருப்பதாக அறிவித்துள்ளது .
மேலும் மழை பொழிகின்ற பட்சத்தில் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட நேரிடலாம் என்று கூறப்படுகிறது .
இதனிடையே கல்முனை பிரதேசத்தில் குறிப்பாக தபாலகம் பிரதேச செயலகம் போன்ற பகுதிகளில் கூடுதலாக வெள்ளம் பாய்ந்து வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. போக்குவரத்து மந்தமாக இடம்பெற்றது.
அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக தாழ் நிலப் பகுதிகள் எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago