Freelancer / 2023 பெப்ரவரி 21 , மு.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர்
தேர்தலை ஒத்திவைத்து, ஜனநாயகத்தை தடுக்கும் அரசாங்கத்தின் கோழைத்தனமான செயற்பாட்டுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், கந்தளாய் பஸ்தரிப்பு நிலையத்துக்கு முன்பாக நேற்று முன்தினம் (19) நடைபெற்றது.
தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை செயற்பாட்டாளர் சட்டத்தரணி அருன் ஹேமச்சந்திர தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கிண்ணியா செயற்குழு உறுப்பினர்களான எம்.இ.எச்.எம் ராபி, அஷ்ஷெய்ஹ் பஷீர் ஆகியோருடன் பல சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.

2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago