Editorial / 2024 மார்ச் 08 , பி.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

காலி வீதி வெள்ளவத்தை டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தைக்கு அருகாமையில் உள்ள சந்தியில் காலி நோக்கி செல்லும் பாதையின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது.
சுமார் 4 அடி விட்டம் கொண்ட பெரிய துளை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக காலியிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் பஸ்கள் மற்றும் ஏனைய கனரக வாகனங்கள் கரையோர மார்க்கமாக கொழும்பு நோக்கிச் செல்ல அனுமதிக்கப்பட்டன.

9 minute ago
26 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
26 minute ago
1 hours ago
1 hours ago