2021 மே 06, வியாழக்கிழமை

‘அதிகமான இளைஞர்களுக்கு தொற்றிவிட்டது’

Editorial   / 2021 ஏப்ரல் 23 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

“இம்முறை அதிகமான இளைஞர், யுவதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றிவிட்டது” என சுகாதார சேவைகள், பணிப்பாளர் நாயகமான வைத்தியர் அசேலா குணவர்தன ​தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற, ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .