Freelancer / 2025 நவம்பர் 27 , பி.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாளை முதல் அனைத்து பாலர் பாடசாலைகளும் முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி நிலையங்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிதீவிரமான வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக நாளை முதல் அந்த அனர்த்த நிலைமைகள் தணியும் வரை அனைத்து பாலர் பாடசாலைகளும் முன்பள்ளிப்பருவ அபிவிருத்தி நிலையங்களும் மூடப்படும் என முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் அறிவித்துள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு இதை குறிப்பிட்டுள்ளது. R
58 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago
3 hours ago