J.A. George / 2021 ஜனவரி 21 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்கவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் மற்றும் உப ஜனாதிபதியான கமலா தேவி ஹாரிஸ்க்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Congratulations & best wishes to President @JoeBiden on assumption of office as 46th President of the #USA.
— Gotabaya Rajapaksa (@GotabayaR) January 21, 2021
My government and I look forward to working together towards a stronger & mutually beneficial bilateral relationship.
அத்துடன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் தமது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
On behalf of the #GoSL & people of #SriLanka, I congratulate President @JoeBiden & @VP @KamalaHarris on the assumption of office. I look forward to working together with you to further strengthen the relationship between both our nations. I wish you the very best for your tenure.
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) January 21, 2021
இருநாடுகளுக்கும் இடையில் உள்ள இராஜதந்திர உறவானது மேலும் வலுப்பெறும் என தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் தமது வாழ்த்து செய்தியில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago