Editorial / 2021 மே 24 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது அமுலில் இருக்கும் பயணக் கட்டுப்பாடுகள் மாதம் 7ஆம் திகதி திங்கள்கிழமை வரையிலும் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அத்தியாவசியப் பொருள்களை கொள்வனவு செய்வதற்காக, மே-25, மே 31 மற்றும் ஜூன் மாதம் 04ஆம் திகதிகளில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.
பயணக் கட்டுப்பாடுகுள் தளர்த்தப்படும் நாள்களில், அத்தியாவசிய பொருள்களை கொள்வனவு செய்ய, அருகிலுள்ள கடைகளுக்கு சென்று திரும்பலாம் என்பதுடன், வாகன போக்குவரத்தை மட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.

13 minute ago
21 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
21 minute ago
32 minute ago