Editorial / 2019 நவம்பர் 22 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்கள், திங்கட்கிழமை நியமிக்கப்படுவார்கள் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று (22) இடம்பெற்ற அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வின் போது, அவர் இதனைக் கூறியுள்ளார்.
அத்துடன், நியமிக்கப்படவுள்ள இராஜாங்க அமைச்சர்களுடன் ஒத்துழைப்புடன் செயற்படுமாறு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
9 minute ago
19 minute ago
22 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
19 minute ago
22 minute ago
30 minute ago