Nirosh / 2021 ஜனவரி 27 , பி.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு 15 சேர்ந்த 43 வயதுடைய ஆண் ஒருவரும், கொனபொல பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடையப் பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இதுவரையில் 290 பேர் உயிரிழந்துள்ளனர்.
17 minute ago
18 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
18 minute ago
42 minute ago