Shanmugan Murugavel / 2021 மே 29 , பி.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் உயர் ஆபத்து கொவிட்-19 பகுதிகளின் விவரங்களை சுகாதாரமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ளது.
கொவிட்-19 தொற்றுக்களின் எண்ணிக்கை, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டோரின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்தே சுகாதார வைத்திய அதிகாரிகளின் பகுதிகளை வகைப்படுத்தலை அடிப்படையாகக் கொண்ட குறித்த வரைபடத்தை தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ளது.
இம்மாத 20ஆம் திகதியுடன் முடிவடைந்த 14 நாள்களில் அறிக்கையிடப்பட்ட விவரங்களை வைத்தே குறித்த வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago