Shanmugan Murugavel / 2021 ஜனவரி 23 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலைக்கு சீமெந்துடன் வந்த கப்பலொன்று திருகோணமலைக்கு அருகில் இலங்கை கடற்பரப்பில் தரைதட்டியுள்ளது. இந்நிலையில், லைபீரியக் கொடியையுடைய குறித்த கப்பலை மீட்க இரண்டு கப்பல்களை இலங்கைக் கடற்படை அனுப்பியுள்ளது.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago