Editorial / 2019 செப்டெம்பர் 23 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு - குடியகல்வு திணைக்கள அலுவலகத்துக்கு முன்னால் இன்று (23) காலை பதற்றமான சூழ்நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக திணைக்களத்தின் செயற்பாடுகள் மந்தகதியில் இடம்பெற்ற வருவதற்கு, சேவைபெற்றுக்கொள்ள வந்த பொதுமக்கள் எதிர்ப்பு வெளியிட்ட நிலையில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன் காரணமாக, பத்தரமுல்லை - கொட்டாவ பிரதான வீதியின் பத்தரமுல்லை சந்தியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .