J.A. George / 2021 ஓகஸ்ட் 26 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிரிபத்கொட பகுதியில் இளம் தம்பதியினர் கொரோனாவால் உயிரிழந்த சோக சம்பவம் பதிவாகியுள்ளது.
36 வயதுடைய தனஞ்செய அனுருத்த என்ற ஆங்கில ஆசிரியரும் அவரது 27 வயதுடைய மனைவியும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனஞ்செய கடந்த 22 ஆம் திகதி கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி நேற்று (25) காலை மரணமடைந்துள்ளதா கூறப்படுகின்றது.
இந்த நிலையில், அவர்களின் ஐந்து வயது மகள் பெற்றோரை இழந்து நிர்கதிக்குள்ளாகியுள்ளார்.
1 hours ago
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
8 hours ago