Editorial / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பஹா மாவட்டம், வத்தளை ஆகிய பிரதேசங்களில் நாளைய தினம் (10), 18 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
களனி கங்கையின் வலது கரை திட்டத்தின் இரண்டாம் கட்டம் இடம்பெற்றுவருவதன் காரணமாக, நாளை காலை 09.00 மணி தொடக்கம் 18 மணித்தியலாங்களுக்கு நீர்வெட்டு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி வத்தளை – மாபொல, ஜா- எல, கட்டுநாயக்க – சீதுவ நகர சபைக்குட்பட்ட பிரதேசங்கள், வத்தளை, கம்பஹா ஆகிய பிரதேசங்களில் நீர்வெட்டு நாளை முதல் இடம்பெறுமென சபையால் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
16 minute ago
36 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
36 minute ago
1 hours ago