Editorial / 2020 ஜூன் 14 , மு.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நால்வர் நேற்று (13) பதிவாகியுள்ளனர்.
இவர்களில் மூவர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் ஒருவர் கடற்படையைச் சேர்ந்தவரெனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1884 ஆக அதிகரித்துள்ளது.
44 minute ago
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
48 minute ago
2 hours ago