Editorial / 2020 ஜூன் 17 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 10 பேர் நேற்று (16) பதிவாகியுள்ளனர்.
இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1915 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு தொற்றாளர்களாக இனங்காணப்பட்டோரில் 6 பேர் கடற்படையினரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
ஏனைய நால்வரும் உமா ஓயா வேலைத்திட்டத்துக்காக ஈரான் நாட்டிலிருந்து வருகைதந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
13 minute ago
43 minute ago
53 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
43 minute ago
53 minute ago
54 minute ago