2024 மே 18, சனிக்கிழமை

புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப வேண்டும்

Mayu   / 2024 மே 15 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கம் திருடர்களைப் பாதுகாப்பதாக சிலர் குற்றம் சுமத்தினாலும் திருடர்களைப் பிடிப்பதற்காக அரசாங்கம் பல புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

 'ஊழலை ஒழிப்போம்' என்பதை அரசியல் கோஷமாக பயன்படுத்துவதைக் கைவிட்டு, புதிய அரசியல் கலாச்சாரத்தை  கட்டியெழுப்ப வேண்டும் என தெல்தெனிய புதிய நீதிமன்ற கட்டிடத் தொகுதியை புதன்கிழமை (15) திறந்து வைக்கும் நிகழ்வில் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .