R.Maheshwary / 2021 ஜனவரி 18 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாளையும் (19) நாளை மறுதினமும் (20) மாத்திரமே பாராளுமன்றம் கூடுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறாதென்றும் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்;தீர்மானம் எடுக்கப்பட்டதாக மனோ கணேசன் தனது பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .