J.A. George / 2020 நவம்பர் 18 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 377 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனையடுத்து, இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12ஆயிரத்து 587ஆக உயர்ந்துள்ளது.
தற்போது, 5422 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
9 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago
2 hours ago