J.A. George / 2021 ஜூன் 23 , மு.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் நேற்று முன்தினம் (21) மேலும் 71 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக நேற்று(22) அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்களில் 33 பேர் ஆண்கள் எனவும், 38 பேர் பெண்கள் எனவும் அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நாட்டில் பதிவாக மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 2704 ஆக அதிகரித்துள்ளது.

5 minute ago
17 minute ago
27 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
17 minute ago
27 minute ago
30 minute ago