Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 19, வியாழக்கிழமை
Shanmugan Murugavel / 2021 மே 01 , பி.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் மேலும் 396 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளான நிலையில், இலங்கையானது இன்று அதியுயர்வான 1,699 தொற்றுக்களை இன்று இலங்கை பதிவு செய்துள்ளது.
அந்தவகையில், இலங்கையானது ஒரு நாளில் அடைந்த அதியுயர்வான எண்ணிக்கை இதுவென்பதோடு, தொடர்சியாக மூன்றாவது நாளாக தொற்றுக்கள் 1,500-ஐ விட அதிகமாக உள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago