2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

1,000 ரூபாய் உயர்வு குறித்த முத்தரப்பு பேச்சு

S. Shivany   / 2021 பெப்ரவரி 08 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளொன்றுக்கான  வேதனத்தை 1,000 ரூபாய் வரை அதிகரிப்பது தொடர்பிலான தீர்மானமிக்க முத்தரப்பு கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. 

இக்கலந்துரையாடலில் பெருந்தோட்ட உரிமையாளர்கள், தொழிலாளர் தரப்பு மற்றும் அரசாங்க தரப்பினர் பங்கேற்கவுள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X