J.A. George / 2021 ஏப்ரல் 05 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கும் வகையில் வெளியான வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய குறித்த மனுக்கள் மே மாதம் 05ஆம் திகதிமுதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
சுமார் 20 பெருந்தோட்ட நிறுவனங்கள் இணைந்து இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
23 minute ago
53 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
53 minute ago
2 hours ago