J.A. George / 2021 மே 21 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடுமுழுவதும் தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு கடுமையான பயணக்கட்டுப்பாடுகள் விதிக்குமாறு இலங்கை வைத்தியர்கள் சங்கம் (SLMA) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகளால், கொவிட் -19 பரவலை கட்டுப்படுத்த போதுமானதல்ல என்பதால் இந்த நடவடிக்கை எடுக்குமாறு அந்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
11 minute ago
19 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
19 minute ago
30 minute ago