Nirosh / 2021 ஜனவரி 19 , பி.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹர சிறைச்சாலையில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட 60 கைதிகளை அடுத்த மாதம் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறைச்சாலைக்கு கலவரத்தை ஏற்படுத்தியமை, சிறைச்சாலை சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, தப்பிக்க முயற்சித்தமை உள்ளிட்டப் பல்வேறுக் குற்றச்சாட்டுகளின் மேற்குறித்தக் கைதிகளுக்கு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago