Editorial / 2025 செப்டெம்பர் 11 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (CIABOC), நகர அபிவிருத்தி அதிகார சபையின் (UDA) முன்னாள் மூத்த அதிகாரிகள் இருவரைக் கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர்கள் நகர அபிவிருத்தி அதிகார சபையின் இன் முன்னாள் பணிப்பாளர் நாயம், சுமேத ரத்நாயக்க மற்றும் அதிகாரசபையின் முன்னாள் காணி பணிப்பாளர் ஆவர்.
சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்றத்தில் இன்று மாலை ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
50 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
2 hours ago