Editorial / 2021 மே 19 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டுக்குள் பரவுகின்ற புதிய வகையான கொரோனா வைரஸ், பம்பலப்பிட்டியவில் இனங்காணப்பட்டுள்ளது.
அவ்வாறான தொற்றுக்கு உள்ளானவர்கள், பம்பலப்பிட்டியவில் இனங்காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், கல்கிஸையில் 30 பேரும் தெஹிவளையில் 27 பேரும், பம்பலப்பிட்டியவில் 21 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.
இன்று (19) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்திலேயே இவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
22 minute ago
1 hours ago
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago
30 Oct 2025