Editorial / 2022 ஜூலை 11 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
சனிக்கிழமை (09) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரிமாளிகையை கையகப்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அடக்குமுறையை கண்டித்தும், அடக்குமுறையை நிறுத்தக்கோரியும், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து, பொலிஸ் தலைமையகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை இன்று (11) முன்னெடுத்திருந்தன.











20 minute ago
21 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
21 minute ago
45 minute ago