2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

அண்ணாமலை – சி.வி சந்திப்பு

Princiya Dixci   / 2022 மே 03 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிதர்ஷன்

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் கு.அண்ணாமலைக்கும்  வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு, யாழ்ப்பாணம் கோவில் வீதியில் இன்று (03) அதிகாலை இடம்பெற்றது.

இதன்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்  தலைவர் செந்தில் தொண்டமானும் கலந்துகொண்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X