2025 மே 14, புதன்கிழமை

நிவாரண விலையில் கோதுமைமா விநியோகம்

Editorial   / 2022 பெப்ரவரி 15 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மானிய அடைப்படையில் கோதுமைமாவை விநியோகிக்கும் செயற்பாடு இன்று (15) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிவாரண விலையின் கீழ், ஒருகிலோ கிராம் கோதுமை மா 80 ரூபாய்க்கு வழங்கப்படுகின்றது. ( படங்கள்: ரஞ்சித் ராஜபக்ஷ)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .