Editorial / 2026 ஏப்ரல் 13 , பி.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமிழ் - சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், யாழ்ப்பாணத்திலும் மக்கள் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இருப்பினும், பொருட்களின் விலையேற்றம் காரணமாக வியாபாரம் இம்முறை மந்தகதியில் காணப்படுவதாக வர்த்தகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பு.கஜிந்தன்
















8 minute ago
18 minute ago
21 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
18 minute ago
21 minute ago
29 minute ago