Editorial / 2022 மே 06 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்துக்கு எதிரான ஹர்த்தால், நாடளாவிய ரீதியில் இன்று (06) முன்னெடுக்கப்படுகின்றது. எனினும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களும் தனியார் வாகனங்கள் சிலவும் போக்குவரத்தில் ஈடுபடுகின்றன.
தனியார் பஸ்கள் சிலவும் பயணிப்பதை அவதானிக்க முடிகின்றது. பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது.
இந்நிலையில், அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும் பல்வேறான மட்டங்களில் இன்றையதினமும் முன்னெடுக்கப்படுகின்றன.
(படங்கள்: தமிழ்மிரர் நிருபர்கள்)










































8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago