R.Maheshwary / 2023 ஜனவரி 29 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெருந்தோட்ட மக்கள் இந்தியாவில் இருந்து பெருந்தோட்டச் செய்கைக்காக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு 200 வருடங்கள் நிறைவடைவதை நினைவு கூறும் நிகழ்வு ஹட்டன் நகரில் இன்று (29) இடம்பெற்றது.
மலையக மக்களின் மாண்பினை பாதுகாப்பு அமைப்பு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.



அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .