Shanmugan Murugavel / 2026 ஜனவரி 12 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டச் சங்க (எஃப்.ஏ) சவால் கிண்ணத் தொடரிலிருந்து மன்செஸ்டர் யுனைட்டெட் வெளியேற்றப்பட்டுள்ளது.
தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்ற பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனுடனான விலகல் முறையிலான இத்தொடரின் மூன்றாவது சுற்றுப் போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் தோற்றே தொடரிலிருந்து யுனைட்டெட் வெளியேறியுள்ளது.
யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை பெஞ்சமின் ஸெஸ்கோ பெற்றதோடு, பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியன் சார்பாக பிரஜன் க்றூடா, டனி வெல்பக் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
4 hours ago
8 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
18 Apr 2026