Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 18 , பி.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), பெங்களூருவில் முடிவுக்கு வந்த நடப்புச் சம்பியன்கள் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருடனான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: டெல்லி
பெங்களூரு: 175/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பில் ஸோல்ட் 63 (38), டிம் டேவிட் 26 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: அக்ஸர் பட்டேல் 2/18 [3], குல்தீப் யாதவ் 2/32 [4], லுங்கி என்கிடி 2/39 [4], முகேஷ் குமார் 1/32 [4], தங்கராசு நடராஜன் 0/16 [2])
டெல்லி: 179/4 (19.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆ.இ 60 (47), லோகேஷ் ராகுல் 57 (34), அக்ஸர் பட்டேல் 26 (19), டேவிட் மில்லர் ஆ.இ 22 (10) ஓட்டங்கள். பந்துவீச்சு: புவ்னேஷ்வர் குமார் 3/26 [4], க்ருனால் பாண்டியா 1/24 [4])
போட்டியின் நாயகன்: ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ்
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago