2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் சந்தேகம்

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 15 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் பங்கேற்பது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது.

மீண்டும் முதுகுப் பகுதி உபாதையேற்பட்ட ஐயர், தேசிய கிரிக்கெட் அகடமியிலுள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் மருத்துவ அணியின் கண்காணிப்பின் கீழ் காணப்படுகிறார்.

ஐயரைப் பெரும்பாலும் குழாமில் ரஜாட் பட்டிடார் பிரதியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X