Editorial / 2019 மார்ச் 05 , பி.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட சுழற்பந்துவீச்சாளரான இம்ரான் தாஹீர், இவ்வாண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத் தொடரையடுத்து, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறத் தீர்மானித்துள்ளார்.
இதேவேளை, அடுத்தாண்டு இடம்பெறவுள்ள இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடர் வரையாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடவுள்ளதான கருத்துகளை 39 வயதான இம்ரான் தாஹீர் வெளிப்படுத்தியுள்ளார்.
6 minute ago
12 minute ago
21 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
12 minute ago
21 minute ago
47 minute ago