Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 11 , பி.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் முன்களவீரரான ஜக் கிரெலிஷுக்காக, பருவகாலம் முழுவதுக்குமான கடன் ஒப்பந்தத்துக்கு இன்னொரு பிறீமியர் லீக் கழகமான எவெர்ற்றன் இணங்கியுள்ளது.
கடந்த பருவகாலத்தின் இறுதி லீக் போட்டிக்கான குழாம், சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் கழக உலகக் கிண்ணத் தொடருக்கான குழாம்களில் 29 வயதான கிரெலிஷ் இடம்பெற்றிருக்கவில்லை.
இன்னொரு லீக் கழகமான அஸ்தன் வில்லாவிலிருந்து 2021ஆம் ஆண்டு சிற்றியில் கிரெலிஷ் இணைந்திருந்தார்.
36 minute ago
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
41 minute ago
1 hours ago