Editorial / 2017 ஜூலை 13 , பி.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் (ஃபீபா) முன்னாள் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் கொன்ககாப் அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளருமான சக் பிளேஸர், நேற்று முன்தினம் காலமானார். புற்றுநோய் காரணமாகவே அவர் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொன்ககாப் அமைப்பின் பொதுச் செயலாளராக இருந்த போது, இலஞ்சம் உள்ளிட்ட நிதியியல் குற்றங்களைப் புரிந்தார் என ஏற்றுக் கொண்ட இவருக்கு, வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
விசாரணைகளின் போது, விசாரணையாளர்களுடன் ஒத்துழைப்பதற்கு இவர் எடுத்த முடிவு, ஃபீபாவின் முன்னாள் தலைவரான செப் பிளட்டர் உள்ளிட்ட பலரின் பதவிகள் பறிபோவதற்குக் காரணமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
15 minute ago
32 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
32 minute ago
36 minute ago