Shanmugan Murugavel / 2021 ஜூலை 31 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் நடைபெற்றுவரும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து எதுவித பதக்கமுமில்லாமல் உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரரான நொவக் ஜோக்கோவிச் திரும்புகின்றார்.
ஏனெனில், ஸ்பெய்னின் பப்லோ கரென்னோ புஸ்டாவுடனான வெண்கலப் பதக்கத்துக்கான தனிநபர் போட்டியில் 4-6, 7-6 (8-6), 3-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்த சேர்பியாவின் ஜோக்கோவிச், கலப்பு இரட்டையர் பிரிவுக்கான வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025