Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 31 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

நெதர்லாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், சியல்ஹெட்டில் சனிக்கிழமை (30) நடைபெற்ற முதலாவது போட்டியில் பங்களாதேஷ் வென்றது.
நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்
நெதர்லாந்து: 136/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: தெஜா நிடமனுரு 26 (26), மக்ஸ் ஓ டெளட் 23 (15), டிம் பிறிங்கிள் 16 (14), ஷரிஸ் அஹ்மட் 15 (14), அர்யன் டுட் ஆ.இ 13 (08), ஸ்கொட் எட்வேட்ஸ் 12 (07) ஓட்டங்கள். பந்துவீச்சு: தஸ்கின் அஹ்மட் 4/28 [4], சைஃப் ஹஸன் 2/18 [2], முஸ்தபிசூர் ரஹ்மான் 1/19 [4], மஹெடி ஹஸன் 0/21 [4], ஷொரிஃபுல் இஸ்லாம் 0/30 [4], ரிஷாட் ஹொஸைன் 0/16 [2])
பங்களாதேஷ்: 138/2 (13.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: லிட்டன் தாஸ் ஆ.இ 54 (29), சைஃப் ஹஸன் ஆ.இ 36 (19), தன்ஸிட் ஹஸன் 29 (24), பர்வீஸ் ஹொஸைன் எமொன் 15 (09) ஓட்டங்கள். பந்துவீச்சு: டிம் பிறிங்கிள் 1/16 [2], அர்யன் டுட் 1/30 [3])
போட்டியின் நாயகன்: தஸ்கின் அஹ்மட்
7 minute ago
13 minute ago
22 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
13 minute ago
22 minute ago
48 minute ago